supply of drinking water
முசிறி தாலுகா பெரிய கொடுந்துறை கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருச்சி மாநகராட்சி 39, 40, 41-வது வார்டுகளில் காவிரி குடிநீர் பொதுக் குழாய் இல்லாத பகுதிகளில் பொதுக் குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியாபுரம் பேரூராட்சி 3வது வார்டில் கடந்த 1 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் துறையூர்- ஆத்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர்